கேஜிஎப் ராக்கி பாய் வீட்டில் களைகட்டிய கொண்டாட்டம்

கேஜிஎப் ராக்கிபாய் வீட்டில் அவருடைய மகளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் களைகட்டியது.

 

1 /5

கன்னட நடிகரான யாஷ், கேஜிஎப்பின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ராக்கி பாயாக இந்திய அளவில் அறியப்படுகிறார். 

2 /5

இந்த படத்துக்குப் பிறகு யாஷ் என்ற பெயர் மறைந்து ராக்கி பாய் என்றே அழைக்கப்படுகிறார்

3 /5

யஷ் தனது சக நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.  யாஷுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

4 /5

அவ்வப்போது சோஷியல் மீடியா பக்கம் தலைகாட்டினாலும், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வார்

5 /5

அண்மையில் அவருடைய மகள் ஆர்யாவுக்கு பிறந்த நாளை யாஷ் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.