புராதனமும், நவீனமும் இணையும் காசி விஸ்வநாதர் கோவில்

உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான காசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் மிகவும் புராதனமானது. புரதானக் கோவிலின் நவீன வடிவம் புகைப்படங்களில்...

1 /7

மராட்டிய வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் காசியில் விஸ்வநாதருக்கு ஆலயம் எழுப்பினார்.

2 /7

காசி விஸ்வநாதர் கோவிலை தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் புனரமைத்துள்ளது 

3 /7

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெருமை காசி

4 /7

பிரதமர் நரேந்திர மோடி புதிய ஆலய வளாகத்தை திறந்து வைக்கிறார்

5 /7

தொன்மையான ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில்

6 /7

7 /7

காசி விசுவநாதர் புதிய கட்டுமானத்தில் புராதன லிங்கம்