பல வண்ணங்களுக்கு நடுவே மயிலாக நிற்கும் நாயகி ஐஸ்வர்யா மேனன்!

1 /7

ஐஸ்வர்யா மேனனின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்

2 /7

தமிழ் திரையுலகிற்குள் சில நாட்களுக்கு முன்பு நுழைந்தவர், ஐஸ்வர்யா மேனன்.

3 /7

‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 

4 /7

சிவா, சந்தானம், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

5 /7

இன்ஸ்டாவில் இவருக்கு எக்கச்சக்கமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். 

6 /7

ஐஸ்வர்யா சமீபத்தில் ஒரு கேலரிக்கு சென்றுள்ளார். 

7 /7

அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.