IPL Match 54: RR 86 ரன்கள் வித்தியாசத்தில் KKR அணியிடம் தோற்றது

ஐபில் 2021 இரண்டாம் பாகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படு மோசமாக தோற்றுப்போனது...

இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 54வது போட்டியில்  172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்சிடம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

Also Read | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1 /5

இன்று ஐபிஎல்லின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் 53வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையில் நடைபெற்றது. 136 என்ற வெற்றி இலக்கை பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியது. 

2 /5

ஐபிஎல் 2021இல் மிகவும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

3 /5

ஐபிஎல் 2021இல் மிகவும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ்

4 /5

ஐபிஎல் போட்டி 54

5 /5

கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று சாதனை