சொக்கவைக்கும் அழகு.. ரசிகர்களை கவரும் கேப்ரியெல்லா சார்ல்டன்

கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். 

இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வாகுப்பு சி பிரிவு என்ற நாடகத் தொடரில் இவர் நடித்தார். 

1 /5

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் நுழைந்த கேப்ரியெல்லா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் நடத்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 

2 /5

கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன் (Gabriella Natalie Charlton) என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர். 

3 /5

முதன் முதலில் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று "ஜோடி நம்பர் ஒன்" பருவம் 6 இல் வெற்றி பெற்றார். 

4 /5

தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

5 /5

பின்னர் இவர் "சென்னையில் ஓரு நாள்" படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார்.