5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வெற்றி

LSG vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது

 

122 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி

1 /6

ஐபிஎல் 16ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியின் காவ்யா மாறன்

2 /6

 ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி

3 /6

122 என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி 

4 /6

லக்னோ அணி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றி பெற்றது

5 /6

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு தோல்விகளுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது. 

6 /6

லக்னோ பந்துவீச்சு தரப்பில் குர்னால் பாண்டியா 3, அமித் மிஸ்ரா 2, பீஷ்னோய் 1 என விக்கெட்டுகளை கைப்பற்றினர்.