International Yoga Day 2021: ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா

2015ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 22ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று ஏழாவது ஆண்டாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா என்ற பொருள்படும் Yoga For Wellness என்பது ஏழாவது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள்

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கிய mYoga app செயலியை அறிமுகப்படுத்தினார்,

Also Read | 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமை

1 /7

"யோகா அதன் தடுப்பு மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான பங்கை தொடரும் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

2 /7

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் யோகா செய்யும் காட்சி

3 /7

ஏழாவது சர்வதேச யோகா தினத்தை சமூக இடைவெளியுடன் கடைபிடிக்கும் குழுவினர்

4 /7

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

5 /7

அமெரிக்காவில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது 

6 /7

ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா என்ற பொருள்படும் Yoga For Wellness என்பது ஏழாவது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள்

7 /7

பண்டைய இந்திய நடைமுறை உலகின் அனைத்து மூலைகளிலும் மகத்தான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது