Russia-Ukraine Conflict: உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் இந்திய மாணவர்கள்

உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அடங்கிய சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. டெல்ல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காட்சிகள்

புகைப்படங்கள் உதவி - ஏ.என்.ஐ

1 /5

உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியதை அடுத்து, இந்தியாவிற்கு மாணவர்கள் திரும்பி வருகின்றனர். நிலைமை தீவிரமடையலாம் என்பதால், சில நாட்களுக்கு முன்னரே, சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கத் தொடங்கியது.

2 /5

உக்ரைனில் கல்வி பயின்று வரும் மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

3 /5

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்பதற்கு மாநில அரசு அவசர உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. 044-28515288, 9600023645 அல்லது 9940256444 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  https://nrtamils.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம்.

4 /5

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்

5 /5

டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவித்ததால் உலகில் போர்மேகம் பெருமழையாய் பெய்யுமோ என்ற அச்சங்கள் ஏற்படுள்ளன