VAlIMAI Posters: அஜித்தின் வலிமை பட போஸ்டர் திருவிழா! ரசிகர்களின் திரைப்பட ரிலீஸ் கொண்டாட்ட விழா

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் இன்றுவெளியானது. அஜித் நடித்த இந்த திரைப்படத்தின் போஸ்டர்களே வலிமையாக இருக்கிறது. இது வலிமையின் வலுவான போஸ்டர்களின் புகைப்படத் தொகுப்பு!

புகைப்படங்கள்: Anandakumar / zee media

  • Feb 24, 2022, 08:32 AM IST
1 /7

3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

2 /7

 உலகம் முழுவதும் சுமார் 4000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வலிமை ரிலீஸாகும் வலிமை

3 /7

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் வலிமை

4 /7

அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வலிமை படத்துக்கான முதல் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுவிட்டன

5 /7

மிகப்பெரிய அளவில் படத்திற்கான வரவேற்பு

6 /7

ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் என பார்வையாளர்களை கவரும் வலிமை

7 /7

முதல் நாள் முதல் ஷோ