India vs New Zealand 2021: கேன் வில்லியம்சனின் காதல் கதை புகைப்படங்களில்

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும்,  2015 ஆம் ஆண்டு முதல் சாரா ரஹீமுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

சாரா ரஹீம் மூலம் கேன் வில்லியம்சனுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. சாரா ரஹீமுக்கு 2020 டிசம்பர் மாதத்தில் குழந்தை பிறக்கவிருந்ததால், கேன் வில்லியம்சன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

Also Read | 11 திருமணங்களுக்குப் பிறகு மீண்டும் கல்யாணத்துக்கு தயாராகும் 52 வயது பெண்

1 /5

கேன் வில்லியம்சனின் இணை சாரா ரஹீம் தனது தனிப்பட்ட வாழ்க்கையை யாருக்கும் சொல்ல விரும்புவதில்லை. பிரிட்டனில் பிறந்த சாரா ரஹீம், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது செவிலியராக பணியாற்றி வருகிறார்.   (Source: Twitter)

2 /5

நியூசிலாந்தில் உள்ள மருத்துவமனையில் கேன் வில்லியம்சன் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு செவிலியராக பணிபுரிந்த சாராவை பிடித்துப் போனதால் 2015 முதல் இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கினர். (Source: Twitter)

3 /5

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், சாரா ரஹீமுடன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் டிசம்பர் 2020 இல்  பெண் குழந்தை பிறந்தது. (Source: Twitter)  

4 /5

சாரா ரஹீம் செவிலியராக பணிபுரிகிறார். இங்கிலாந்தின் பிரிஸ்டலில் பிறந்து வளர்ந்த சாரா, நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துவிட்டார்.  (Source: Twitter)

5 /5

கேன் வில்லியம்சன் மற்றும் சாரா ரஹீம் ஆகியோர் நியூசிலாந்தில் உள்ள டௌரங்கா கடற்கரையில் அடிக்கடி காணப்படுகின்றனர். நியூசிலாந்தில் பாப்பராசிகளால் இந்த ஜோடி தவறாமல் படம் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (Source: Twitter)