கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்க டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் கொழுப்பு சேரும் நிலை. இது கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

 

1 /5

சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை குறைக்கும்.

2 /5

கீரை போன்ற இலைக் காய்கறிகள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

3 /5

கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்கபருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்.

4 /5

மீன் உணவுகள் குறிப்பாக சால்மன் போன்ற மீன்களை உண்ணுவது சிறந்த பலனைத் தரும்.

5 /5

சர்க்கரை அல்லது பாலோ சேர்க்காமல் காபி குடிப்பது கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.