மிர்ச்சி சிவா - ராம் பாலா கூட்டணியில் உருவான 'இடியட் '

1 /4

மிர்ச்சி சிவா நடிப்பில் இம்மாதம் திரைக்கு வரும் கலகலப்பான காமெடி & ஹாரர் படம்  'இடியட் '

2 /4

தில்லுக்குதுட்டு இரண்டு பாகங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள படம்  இடியட்.

3 /4

கலகலப்பான காமெடி மற்றும் ஹாரர் படமாக உருவாகி உள்ள இடியட் படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, அக்சரா கவுடா  ,மயில்சாமி, கருணாகரன்,ரவிமரியா, ஆனந்தராஜ், சிங்கம் முத்து, RNR மனோகர் , கிங்ஸ்லி  என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

4 /4

விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பினை மாதவன் கவனிக்கிறார். கலை இயக்கம் வித்தேஷ் .சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இம்மாதம் இடியட்  திரைப்படம் திரைக்கு வருகிறது.