டிசம்பர் முதல் மார்ச் 1 வரை உயர்ந்த LPG சிலிண்டர் விலை குறித்து முழு விவரம்

சமீபத்திய விலை உயர்வால், 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை சென்னையில் (LPG cylinder price in Chennai) தற்போதைய விலை ரூ. 835 ஆக உள்ளது.

 

LPG Price Hike in India: டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை சமையல் எரிவாயு விலை ஒரு சிலிண்டருக்கு ரூ .200 க்கும் அதிகமாக  உயர்த்தப்பட்டுள்ளது. அதுக்குறித்து முழு விவரத்தை பார்ப்போம்.

ALSO READ | LPG Price Hike: வரலாறு காணாத விலையேற்றம் - சாமானியர்கள் மிகவும் பாதிப்பு

1 /6

1 டிசம்பர் 2020 ஆம் தேதி விலை ரூ. 594 லிருந்து 644 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது (Photo: ANI)

2 /6

1 ஜனவரி 2021 ஆம் தேதி விலை ரூ. 644 லிருந்து 694 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது (Photo: ANI)

3 /6

பிப்ரவரி 4 ஆம் தேதி விலை ரூ. 694 லிருந்து 694 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது (Photo: ANI)

4 /6

பிப்ரவரி 15 ஆம் தேதி விலை ரூ. 719 லிருந்து 769 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது (Photo: PTI)

5 /6

பிப்ரவரி 25 ஆம் தேதி விலை ரூ. 769 லிருந்து 835 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது (Photo: PTI)

6 /6

இன்று எல்பிஜி சிலிண்டர் விலையை மேலும் 25 ரூபாய் உயர்த்தின. 1 மார்ச் ஆம் தேதி விலை 794-லிருந்து 835 ஆக உயர்ந்தது. (Photo: PTI)