History Today May 13: வரலாற்றின் பொன்னேடுகளில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்…

இந்தியா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதல் அமர்வு கூடிய நாள் இன்று…வரலாற்றில் இந்த நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்…

Also Read | Hostilities: தொடர்கதையாகும் போர் வன்முறை காசாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் பலி

1 /5

1950: முதல் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் சீசன் தொடங்குகிறது

2 /5

1952: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் அமர்வு நடைபெற்றது

3 /5

1989: பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்

4 /5

2011: பாகிஸ்தானின் சர்சத்தா மாவட்டத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர்

5 /5

2014: தென்மேற்கு துருக்கியில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 301 பேர் கொல்லப்பட்டனர்