History June 15: வரலாற்றின் பொக்கிஷத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும். 

வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

Also Read | ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் -அதன் சிறப்பு என்ன

1 /5

1667: முதன்முதலில் மனிதர்களில் ரத்தமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது (புகைப்படம்: WION)

2 /5

1844: வல்கனைசேஷனுக்கு காப்புரிமை பெற்றது சார்லஸ் குட்இயர் (புகைப்படம்: WION)

3 /5

1908: கொல்கத்தா பங்குச் சந்தை அமைப்பு நிறுவப்பட்டது (புகைப்படம்: WION)

4 /5

1954: ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் நிறுவப்பட்டது (புகைப்படம்: WION)

5 /5

1977: 1936 க்குப் பிறகு ஸ்பெயினில் முதல் தேர்தல்களை நடத்திய நாள் இன்று (புகைப்படம்: WION)