July 08: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...

வரலாற்றில் ஜூலை 8: இந்தியாவுக்கான வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள் இன்று... 

Also Read | Israel vs Palestine: பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேல் அரசு

1 /5

1497: போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா இந்தியாவுக்ககான தனது முதல் பயணத்தை தொடங்கிய நாள் இன்று, ஜூலை 08… (புகைப்படம்: WION)

2 /5

1889:  வால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் முதல் இதழை சார்லஸ் ஹென்றி டோவ் வெளியிட்ட நாள் இன்று…  (புகைப்படம்: WION)

3 /5

1972: பாலஸ்தீனிய எழுத்தாளர் காசன் கனபானி பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 08… (புகைப்படம்: WION)

4 /5

2013: கெய்ரோவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை வெளியேற்றும் முயற்சியில் எகிப்திய ராணுவம் 40 பேரைக் கொன்ற நாள் ஜூலை 08…  (புகைப்படம்: WION)

5 /5

2015: நியூயார்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் 4 மணி நேரம் நிறுத்தப்பட்ட நாள் ஜூலை 08. தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டது (புகைப்படம்: WION)