History July 01: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...

தினசரி பல்வேறு விதமான சம்பவங்கள் உலகில் நிகழ்கின்றன. நல்லதாகவும், அல்லதாகவும் பதிவாகும் நிகழ்வுகள் உலகையே மாற்றியமைக்கின்றன, மக்க்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகின்றன. அவற்றில் சில...

Also Read | உலகின் முதல் கர்ப்பிணி ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நாள்

1 /5

1867: கனடாவின் ஆதிக்கம் நிறுவப்பட்ட நாள் இன்று... (புகைப்படம்: WION)

2 /5

1908: SOS சர்வதேச துயர சமிக்ஞையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜூலை 1... (புகைப்படம்: WION)

3 /5

1991: Pragueஇல் வார்சா ஒப்பந்தம் முறையாக கலைக்கப்பட்ட நாள் இன்று.. (புகைப்படம்: WION)

4 /5

1997: 156 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு ஹாங்காங் அதிகாரப்பூர்வமாக சீனாவிடம் திரும்பிய நாள் ஜூலை 1…   (புகைப்படம்: WION)

5 /5

2002: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) நிறுவப்பட்டது. (புகைப்படம்: WION)