பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 

1 /5

பழங்களில் அதிக அளவு பிரக்டோஸ் மற்றும் ஈஸ்ட் உள்ளது.  தண்ணீர் குடிப்பதால் உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் நீர்த்துப்போகின்றன, இதன் காரணமாக நீங்கள் வயிற்று பிடிப்பை ஏற்படலாம்.

2 /5

பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

3 /5

சில பழங்களில் அதிக நீர்ச்சத்து இருக்கும் நிலையில், அதோடு தண்ணீரும் அருந்தினால், உங்கள் pH அளவு பாதிக்கப்படலாம். 

4 /5

பழங்களைச் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், அஜீரணக் கோளாறு ஏற்படும். இதன் காரணமாக பழங்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகும். 

5 /5

பழங்களை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். உடனேயே தண்ணீர் குடித்தால் உங்கள் உடலில் இருக்கும் இரைப்பை சாறு மற்றும் செரிமான நொதிகள் நீர்த்துப்போகும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.