Hansika Motwani: ‘வெள்ளை புறா ஒன்று..’ வெண்ணிற ஆடையில் மனதை மயக்கும் ஹன்சிகா!

Hansika Motwani: பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி வெள்ளை நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

1 /7

பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய திரையுலகிற்கு வந்திறங்கியவர், ஹன்சிகா மோத்வானி. 

2 /7

எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

3 /7

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதை டாக்குமெண்டரியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட்டிருந்தார். 

4 /7

ஹன்சிகா அடுத்து ‘மை 3’ எனும் தொடரில் நடிக்கிறார். இதில் இவருடன் சாந்தனு மற்றும் முகேன் ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். 

5 /7

ஹன்சிகா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிடுவார். 

6 /7

தற்போது வெள்ளை நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

ஹன்சிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.