விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?

The GOAT Movie Cast And Crew Salary: தி கோட் படத்தில் விஜய் முதல் பிரபு தேவா வரை வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?  

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று, ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க விஜய் முதல் பிரபு தேவா வரை வாங்கிய சம்பள விவத்தை காணலாம்.

1 /8

கோட் படத்தில் நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றிருந்ததை படத்தின் தயாரிப்பாளரே உறுதிசெய்திருந்தார்.  

2 /8

நடிகை ஸ்னேகா ரூ. 30 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.   

3 /8

பிரபு தேவா ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.   

4 /8

பிரசாந்த் ரூ. 75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.   

5 /8

ஜெயராம் ரூ. 50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.  

6 /8

1 நிமிடம் கூட வராத த்ரிஷாவிற்கு சுமார் ரூ.50 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.   

7 /8

படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.  

8 /8

கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரூ. 3 கோடியை சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.