ஐஸ்வர்யா லட்சுமியின் க்யூட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புடவையணிந்து கொண்டு கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

1 /4

'பொன்னியின் செல்வன்-1' படத்தின் மூலம் பூங்குழலியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தற்போது 'கட்டா குஸ்தி' படம் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  

2 /4

மருத்துவம் படித்திருக்கும் இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தற்போது நடிகையாக ஜொலித்து வருகிறார்.  

3 /4

இவர் நடிப்பது மட்டுமின்றி பல சிறப்பான படங்களையும் தயாரித்து வருகிறார்.  

4 /4

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் கலக்கி வரும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.