தண்ணீர் குறைவாக குடித்தால் இவ்வளவு பக்க விளைவா?

தண்ணீர் ஒருவரது வாழ்க்கையின் அமிர்தமாக கருதப்படுகிறது, சாதாரண தண்ணீரில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பல நன்மைகள் உள்ளது.

 

1 /4

நீங்கள் போதுமான தண்ணீர் குடிக்கவில்லையென்றால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதோடு, மிதமானது முதல் கடுமையான வயிற்று வலி ஏற்படும்.  

2 /4

தண்ணீர் அதிகம் குடித்தால் தான் உமிழ்நீர் நன்றாக சுரக்கும், அப்படி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உமிழ்நீர் சுரப்பில் குறைப்பது ஏற்பட்டு உணவை விழுங்கவதில், பேசுவதில்  விடுவதில் சிரமம் ஏற்படும்.  

3 /4

பசிக்கிறதா அல்லது தாகம் எடுக்கிறதா என்கிற குழப்பம் குறைவாக தண்ணீர் அருந்துபவர்களிடையே ஏற்படுகிறது.  அந்த சமயத்தில் அதிகளவு உணவை உட்கொள்ள நேரிடும் இதனால் உடல் எடையும் அதிகரித்துவிடும்.  

4 /4

குறைவான அளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு உங்களது வேலையை பாதிக்கும், அதிகமாக தலைவலிக்கும்போது ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்தால் வலியிலிருந்து விடுபடலாம்.