மானுட சிந்தனையாளன் புரட்சியாளர் அம்பேத்கர் பொன்மொழிகள்!

Dr BR Ambedkar Quotes: டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஜெயந்தி (Dr. B R Ambedkar Jayanti) கொண்டாடப்படுகிறது.

Ambedkar Jayanti 2023 Wishes: சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று சாதியை எதிர்த்து போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகளை அறிந்துக்கொள்ளுங்கள்

1 /5

நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.

2 /5

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

3 /5

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது..!

4 /5

மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

5 /5

கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்.