Sivaangi: ‘குட்டி ஸ்ரேயா கோஷல்’ சிவாங்கிக்கு பிறந்தநாள் இன்று!

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிவாங்கி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

Sivaangi Birthday: குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிவாங்கி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

1 /8

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. 

2 /8

இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் சின்னத்திரை பிரபலமாக மட்டும் இருந்த இவர், பின்னர் வெள்ளித்திரை பிரபலமாகவும் மாறிவிட்டார். 

3 /8

நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படப்பிடிப்பின் போது சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம். 

4 /8

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவாங்கி. 

5 /8

ஷம்ஷேரா பட ப்ரமோஷனிற்காக இவர் ரன்பீர் கபூரை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

6 /8

வடிவேலுவுடன் நாய் சேகர் படத்தில் இணைந்து நடித்தார், சிவாங்கி. 

7 /8

சிவாங்கிக்கு ஷ்ரேயா கோஷல் என்றால் மிகவும் பிடிக்கும். இவரை குட்டி ஸ்ரேயா கோஷல் என்று கூட சிலர் அழைப்பதுண்டு. 

8 /8

சிறுவயதிலேயே மிகப்பெரிய பிரபலமாகிவிட்ட சிவாங்கிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.