இந்தியாவில் ரூ.4 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் கார்கள்!

இந்திய சந்தையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடனும், பட்ஜெட் விலைக்கு தகுந்தாற் போல ரூ.4 லட்சத்திற்குள்ளும் கார்கள் கிடைக்கின்றன.

 

1 /4

Renault Kwid:  இந்தியாவில் Renault Kwid காரை ரூ. 3.05 லட்சம் முதல் ரூ.5.36 லட்சத்திற்குள் வாங்க முடியும், இது இரண்டு பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகிறது.  இதில் 8 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.  

2 /4

Maruti Alto 800 : இந்தியாவில் Maruti Alto 800 காரை ரூ.3.28 லட்சம் முதல் ரூ.4.56 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  இதில் 0.8லி 3சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது, மேலும் 7 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.  

3 /4

Maruti Suzuki S-Presso : இந்தியாவில் Maruti Suzuki S-Presso காரை ரூ. 4.05 லட்சம் முதல் ரூ.4.93 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  இதில் 1.0லி பெட்ரோல் இன்ஜின் உள்ளது, மேலும் 7 இன்ச் தொடுதிரை, ஏர்பேக், பார்க்கிங் சென்சார், சீட்பெல்ட் ரீமைண்டர், ஸ்பீட் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளது.  

4 /4

Datsun redi-Go : இந்தியாவில் Datsun redi-Go காரை ரூ.3.12 லட்சம் முதல் ரூ.4.81 லட்சத்திற்குள் வாங்க முடியும்.  0.8 மற்றும் 1.0லி பெட்ரோல் இஞ்சினை கொண்டுள்ளது, மேலும் இந்த கார் மாருதி ஆல்டோ ட்வின்ஸ் மற்றும் ரெனால்டு க்விட் போன்ற கார்களுக்கு போட்டியாக சந்தையில் உள்ளது.