முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

நம்மில் பலரும் உடலுக்கு கேடு என்று ஒதுக்கிவைக்கும் முட்டையின் மஞ்சள் கருவில் எண்ணற்ற பயன்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 /5

முட்டையின் மஞ்சள் கரு சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என நினைத்து பலரும் மஞ்சள் கரு உண்பதை தவிர்த்துவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் தான் எடுத்து கொள்கிறார்கள்.

2 /5

இதில் ஒமேகா-3 கொழுப்பு உள்ளது, மேலும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 /5

முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவு புரோட்டின் இருந்தாலும், இது உங்கள் இதயத்திற்கு வலு சேர்க்கும் ஊட்டசத்துக்களை தருகிறது.

4 /5

மேலும் முட்டையில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் பி-12, வைட்டமின்-டி போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

5 /5

ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 2 மஞ்சள் கருவை சாப்பிடலாம், ஏதேனும் நோயினால் 1 மஞ்சள் கருவே போதுமானதாகும்.