அடடா.. இவளோ கம்மி விலைக்கு ப்ளூடூத் ஸ்பீக்கரா?

அமசானில் மிகவும் குறைந்த விலைக்கு பல்வேறு ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

1 /5

மிவி ரோம் 2 வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கர் 5W : ரூ.2999 விலை கொண்ட மிவி ரோம் 2 வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கர் 5W ஆனது 67 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 999 க்கு அமேசானில் கிடைக்கிறது.  கருப்பு நிறம் கொண்ட இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரில் சிறப்பான ஒலியுடன் கூடிய போர்ட்டபிள் ஸ்பீக்கர், பவர்ஃபுல் பாஸ், வாட்டர் ப்ரூஃப், புளூடூத் 5.0 உள்ளது 

2 /5

ZEBRONICS செப் ஆக்ஷன் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் : ரூ.1499 விலைகொண்ட ஸெப்ரானிக்ஸ் செப் ஆக்ஷன் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது 33 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  சிவப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் டிடபுள்யூஎஸ், யூஎஸ்பி, ஏயூஎக்ஸ், எஃப்எம் போன்றவை உள்ளது.

3 /5

போட் ஸ்டோன் கிரெனேட் 5W புளூடூத் ஸ்பீக்கர் : ரூ.3990 விலைகொண்ட இந்த போட் ஸ்டோன் கிரெனேட் 5W புளூடூத் ஸ்பீக்கர்  ஆனது 75 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  அடர் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரில் 7 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் அளவிற்கு பேட்டரி வசதியுள்ளது, மேலும் ஐபிஎக்ஸ்6 வாட்டர் மற்றும் ஷாக் ரெசிஸ்டண்ட் உள்ளது.

4 /5

போட் ஸ்டோன் 180 5W புளூடூத் ஸ்பீக்கர் : ரூ.2,490 விலைகொண்ட போட் ஸ்டோன் 180 5W புளூடூத் ஸ்பீக்கர் ஆனது 60 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.999க்கு அமேசானில் கிடைக்கிறது.  கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கரானது 10 மணிநேரம் வரை பிளேபேக், 1.75 டிரைவர், ஐபிஎக்ஸ்7 மற்றும் டிடபுள்யூஎஸ் அம்சத்தை கொண்டுள்ளது. 

5 /5

ZEBRONICS செப் கண்ட்ரி 3 வாட் வயர்லெஸ் ப்ளூடூத் அவுட்டோர் ஸ்பீக்கர் :  ரூ.999 விலைகொண்ட இந்த ஸெப்ரானிக்ஸ் செப் கண்ட்ரி 3 வாட் ஒயர்லெஸ் ப்ளூடூத் அவுட்டடோர் ஸ்பீக்கர் ஆனது 36 சதவீதம் தள்ளுபடியுடன் ரூ. 644க்கு அமேசானில் விற்கப்படுகிறது.  அடர் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த வகை ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் ப்ளூடூத் வி5.0, எஃப்எம், யூஎஸ்பி/ மைக்ரோ கார்டு, 3.5 எம்எம் ஏயூஎக்ஸ், டிடபுள்யூஎஸ் உள்ளது.