BiggBoss Tamil: மைனா நந்தினியா இது! படத்துக்காக என்ன செஞ்சாங்க தெரியுமா?

பிக்பாஸூக்கு போவதாக அடிப்பட்ட பெயர்களில் இருந்த மைனா நந்தினி, தன் கணவரோடு முன்பு எடுத்துக் கொண்ட போட்டோஷூட் வைரலாகியிருக்கிறது.

1 /4

விஜய் டிவியின் ஆஸ்தான முகங்களில் ஒருவராக வலம் வரும் மைனா நந்தினி, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்  

2 /4

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார்.

3 /4

இதுதவிர மற்ற சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவரின் பெயர் பிக்பாஸூக்கு செல்பவர்களின் பட்டியலில் இடம்பெற்றது. இதனால் மைனா நந்தினி என்டிரி குறித்து அதிகம் தேடிப்பார்க்கும் நெட்டிசன்கள் அப்படியே அவரின் பழைய போட்டோஷூட்டையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

4 /4

கணவரோடு சேர்ந்து பல்வேறு கெட்டப்புகளில் அவர் எடுத்திருக்கும் புகைப்படங்களை அப்போது பார்த்திராத ரசிகர்கள் இப்போது பார்த்து பாராட்டி வருகின்றனர்.