பிக்பாஸ் 7: இந்த வாரம் 2 எவிக்‌ஷன்! வெளியேறிய போட்டியாளர்கள் யார் யார்?

Bigg Boss 7 Tamil Double Eviction: பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் தெரியுமா?

1 /7

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். 

2 /7

நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, சரவண விக்ரம் ஆகியோர் இருந்தனர். 

3 /7

ஜோவிகா முதல் போட்டியாளராக சேவ் செய்யப்பட்டார். 

4 /7

பிக்பாஸின் இந்த சீசனில் மிகவும் வலுவான போட்டியாளராக கருதப்படுபவர், கூல் சுரேஷ். 

5 /7

பிக்பாஸ் போட்டியில் இந்த முறை டபுள் எவிக்‌ஷன் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

6 /7

வினுஷா தேவி, ஆரம்பத்தில் இருந்தே சரியாக மகிழ்விக்காத போட்டியாளராக இருந்தார். இவர், இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

7 /7

பாடகரும் நடிகருமான யுகேந்திரனும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.