பிக் பாஸ் ஜூலி சமீபத்திய புகைப்படத்திற்காக வைரஸ்....

ஜல்லிகட்டு போராட்டத்தை தொடர்ந்து, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. இதை அடுத்து  இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதை தொடர்ந்து, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
  • Nov 26, 2020, 15:41 PM IST

இந்நிலையில் தற்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலி இன் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10