தினமும் உணவில் எலுமிச்சை பயன்படுத்தலாமா?

வைத்திட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த எலுமிச்சையானது சருமத்திற்கும், உடம்பிற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

 

1 /4

எலுமிச்சையில் வைட்டமின் பி6, காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், பிளேவனாயிட்ஸ், ஆன்டி ஆக்சிடண்டுகள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.  இவை செரிமானத்திற்கு உதவுவதோடு உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.  

2 /4

எலுமிச்சை சாற்றுடன் வேறு பொருளை சேர்த்து முகம் மற்றும் தலைக்கு பயன்படுத்தி வர பளபளப்பான சருமத்தையும், மிருதுவான கூந்தலையும் பெற முடியும்.  எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.  

3 /4

எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.  

4 /4

எலுமிச்சையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இது உங்களின் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.