கடற்கன்னிகளுக்கு போட்டியாய் கடலில் நின்று போஸ் கொடுத்த திவ்யபாரதி!

'பேச்சிலர்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'பேச்சிலர்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 

1 /4

'பேச்சிலர்' பட புகழ் திவ்யபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, முதல் படம் மூலமே ஆயிரக்கணாக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பெருமை இவரையே சேரும்.  

2 /4

அன்றாடம் பல விதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை கவர்வதில் இவர் கில்லாடியாக இருக்கிறார்.  இவரது இன்ஸ்டா பக்கத்திலேயே பல ரசிகர்கள் குடிகொண்டுள்ளனர்.  

3 /4

இவரின் முதல் படம் வெளியாகி பல நாட்கள் கடந்தபோதிலும் இவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ட்ரெண்டில் தான் இருந்து வருகிறார்.  

4 /4

தற்போது கடற்கரையில் மாடர்ன் உடையில் ஈரம் சொட்டும் கூந்தலோடு இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரின் கண்களையும் அசையாமல் பார்க்க செய்திருக்கிறது.