Spinach: ரத்த சோகையை விரட்டும் கீரை

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது.சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.

1 /6

2 /6

இரத்த சோகை என்ற நோய் பல நோய்களுக்கு காரணமாக அமைந்தி விடுவதோடு, நமக்கு அதிக அளவிலான சோர்வை கொடுத்து, நமது இயல்பான  வாழ்க்கைக்கு பெரிய தடைக் கல்லாக மாறி விடும் சாத்தியம் உண்டு.

3 /6

கீரையை உட்கொள்வதால், இரத்த சோகை நீங்குவதோடு, இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

4 /6

சர்க்கரை நோயாளிகளுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். அதாவது, இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

5 /6

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. உடலில் இரும்புச்சத்து இல்லாதவர்கள் அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

6 /6

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். அதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.