சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா?

Sivakarthikeyan Net Worth: பல்வேறு சொகுசு கார்கள், பங்களாக்கள் என மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

 

1 /5

விஜய் தொலைக்காட்சியின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். முதலில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.    

2 /5

இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். முன்பு இளம் இயக்குனர்களுடன் நடித்து வந்த இவர், தற்போது முன்னணி இயக்குனர் முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார்.  

3 /5

2012ம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் நடிப்பதற்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார். தற்போது ஒரு படத்திற்கு 50 கோடி முதல் 75 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.  

4 /5

மேலும் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது தயாரிப்பில் உருவாகி உள்ள கொட்டுக்காளி படம் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.  

5 /5

வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தனுஷை போல வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் சொத்து மதிப்பு 250 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.