மகனை பார்த்து பெருமைக்கொள்ளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-வைரலாகும் புகைப்படம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

1 /7

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனுடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

2 /7

ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

3 /7

ரஜின்காந்த் அடிக்கடி தனது பேரன்களை சந்திப்பார். 

4 /7

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங்கிள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது மகன்களுடன் அதிக நேரம் செலவிடுவார். 

5 /7

ஐஸ்வர்யா, அவ்வப்போது ஆன்மீக பயணமும் மேற்கொள்வார். 

6 /7

ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் பெரும்பாலும் அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களே உள்ளன. 

7 /7

தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “உன்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.