வாவ் சொல்ல வைக்கும் வாணி கபூர் புகைப்படங்கள்

நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களின் தொகுப்பு.

  • Dec 16, 2022, 00:28 AM IST

 

 

 

 

 

 

 

1 /4

வாணி கபூர் 2013ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமானார். 

2 /4

தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு நானியுடன் நடித்த ஆஹா கல்யாணம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின், அவர் தமிழில் நடிக்கவில்லை.   

3 /4

இவரது நடிப்பில் இந்தாண்டு ஷம்ஷீரா படம் வெளியானது.

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 64 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.