சாதுவான சாரா அலி கான் கிளிக்ஸ்!

நடிகை சாரா அலி கான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு

 

  • Nov 14, 2022, 15:52 PM IST

 

 

 

 

 

1 /3

பிரபல நடிகர் சையிஃப் அலி கான் - அம்ரிதா சிங் ஜோடியின் மகளான சாரா அலி கான் பட்டோடி, பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 

2 /3

இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'அட்ராங்கி ரே' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில், நடிகர் தனுஷ், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 41.3 மில்லியன் (4 கோடி 13 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.