புன்சிரிப்பில் பூக்கும் பூனம் பஜ்வா புகைப்படங்கள்

நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் அவரது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 14, 2022, 15:44 PM IST

 

 

  
 

 

1 /5

பூனம் பஜ்வா, 2005ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.  பரத் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான 'சேவல்' திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

2 /5

தொடர்ந்து, 2008, 2010இல் 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்','துரோகி','தம்பிக்கோட்டை' படங்களில் நடித்தார். 

3 /5

அதன்பின், 2015இல் 'ஆம்பள' திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடிய அவர், ஜெயம் ரவி நடிப்பில் அதே ஆண்டு வெளியான, 'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். 

4 /5

அடுத்து, 'அரண்மனை 2', 'முத்தின கத்திரிக்காய்' என 2016இல் தமிழில் அடுத்தடுத்து படம் நடித்தார். கடைசியாக, 2019இல் வெளியான 'குப்பத்து ராஜா' படத்தில் நடித்திருந்தார்.    

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் (30 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.