பட்டுப்புடவையில் பளிச்சென்று மின்னும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் !

பட்டுப்புடவைஅணிந்து நடிகை ராஷி கண்ணா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள சில அழகான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அல்லி வீசி வருகின்றனர்.

 

1 /4

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா, இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  

2 /4

தமிழில் இவர் அடங்கமறு, இமைக்க நொடிகள், அரண்மனை-3, அயோக்கியா, சங்கத்தமிழன் மற்றும் சர்தார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  

3 /4

தமிழ் மொழிபடங்களை காட்டிலும் இவர் அதிகளவில் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.  

4 /4

தற்போது பட்டுப்புடவையணிந்து மாடர்ன் கலந்த ஹோம்லி லுக்கில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.