கர்ணன் நாயகி ரஜிஷா விஜயனின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

 

1 /4

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த நடிகை  ரஜிஷா விஜயன் தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.  

2 /4

தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து 'கர்ணன்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.  

3 /4

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' இடத்தில் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.  

4 /4

தற்போது இவர் இணையத்தில் சிவப்பு நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்டுகளை குவிந்து வருகிறது.