கலகத் தலைவன் நாயகி நிதி அகர்வால் புகைப்படத்தொகுப்பு

மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் வரும் நவ. 18ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த நடிகை நிதி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு.

  • Nov 13, 2022, 17:21 PM IST

 

 

1 /3

நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.   

2 /3

தமிழில் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் நடித்துள்ள 'கலகத் தலைவன்' திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.   

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.