'மால டும்டும் மஞ்சர டும்டும்' மிர்னாலியின் புகைப்படங்கள்!

இளம் கதாநாயகி மிர்னாலினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இளம் கதாநாயகி மிர்னாலினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

1 /4

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான மிர்னாலினி ரவி தனது திறமையால் கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

2 /4

சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதயகியாக என்ட்ரி ஆனார்.  ஏற்கனவே இவரை மொபைலில் பார்த்து ரசித்தவர்கள், பெரிய திரையிலும் இவரது நடிப்பை ரசித்தனர்.

3 /4

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.  சசிகுமாருடன் எம்.ஜி.ஆர்.மகன் படத்திலும், விஷாலுடன் எனிமி படத்திலும் நடித்தார், இன்னும் இவரது கைவசம் சில படங்கள் உள்ளன.  

4 /4

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.  தற்போது ஜீன்ஸ் மற்றும் கிராப் டாப் அணிந்துகொண்டு இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.