தாவணியில் ரசிகர்களை தள்ளாட வைத்த துஷாரா விஜயன்!

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமான துஷாரா விஜயனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

 

1 /3

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் துஷாரா விஜயன், முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.  

2 /3

இந்த படத்தில் இவரது 'மாரியம்மா' என்னும் கதாபாத்திரம் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  இந்த மாரியம்மா கதாபாத்திரத்தை போல மனைவி அமைய வேண்டும் என்றவாறு பல மீம்ஸ்கள் இணையத்தில் வட்டமடித்து வந்தது.  

3 /3

இவர் பல விதமான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடிப்பார்.  அந்த வகையில் தற்போது ட்ரடிஷ்னலாக பாவாடை தாவணியில் இவர் பதிவேற்றிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகமாக கவனத்தை ஈர்த்து வருகிறது.