கமல்ஹாசனா இது? பாதி வயது குறைந்த தோற்றத்தில் கமல்ஹாசன்!! வைரல் போட்டோஸ்..

Kamal Hasan Recent Viral Photos: சிறு குழந்தைத் தோற்றத்தில் அறிமுகமாகி தற்போது உலக நாயகன் எனும் பெயரைப் பெற்ற கமல்ஹாசன்.படிப்பிற்காக வெளிநாட்டிற்குச் சென்றார். அவர் அங்கு எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகின்றன.இதுக் குறித்து முழுவிவரம் இங்குப் பார்போம்.

Kamal Hasan Latest News: ரீஸண்ட்  லுக்கில்  கலக்கி வரும் கமல்ஹாசன் வைரல் புகைப்படத்தைப் பல ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.இளமையைத் தக்க வைப்பது எவ்வளவு கடினம் ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் அசால்ட்டாக  இளமையைத் தக்கவைத்து வருகிறார்.  வயதுக்கூடினாலும்  அவரின்  ஸ்டைலுக்கு  இன்றும் பல ரசிகர்கள் உண்டு.இதைப்பற்றிய தகவல் இங்கே!

1 /8

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபேவரட்  என்று அனைவராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 /8

 படிப்பிற்காக வெளிநாடு சென்ற கமல்ஹாசன் வெளிநாட்டில் இருக்கும் நடிகர்களை மிஞ்சும் அளவிற்குப் பாதி வயது குறைந்ததுபோல் ரீஸண்ட் போட்டோ.

3 /8

உலக நாயகன் என்றால் சும்மவா ரசிகர்கள் சொன்னார்கள்.அந்தப் பெயரை நிரூபித்துக் காட்டிய கமல்ஹாசன்.

4 /8

மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.ஒருபுறம் அரசியலில் கவனம் செலுத்திவந்தாலும் மறுபுறம் படத்தில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

5 /8

அரசியல் மற்றும் திரைப்படம் இரண்டிலும்  தூள் கிளப்பி வரும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் வட்டாரம் ரொம்பவே அதிகம்.

6 /8

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீர்ப்பு சொல்வதிலிருந்து போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் டாஸ்க் பலவற்றைக் கொடுத்து நிகழ்ச்சியைப் பொழுதுபோக்காகக் கொண்டு செல்வதில் திறமை அதிகம்.

7 /8

சமீபத்தியத் திரைப்படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து பிரபல நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். 

8 /8

கமல்ஹாசன் தொழில் நுட்ப ரீதியான படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். படிப்பிற்காக பிக்   பாஸ் நிகழ்ச்சியைத்  தொகுக்க முடியாமல் ஆனது, இதனால்  பிக் பாஸ் சீஸன் 8யை விஜய் சேதுபதி தொகுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.