முதுகு வலியை மிரட்டி ஓட வைக்கும் 7 சிம்பிள் உடற்பயிற்சிகள்!!

7 Simple Exercise That Will Relieve Back Pain : பலருக்கு ஓயாத முதுகு வலி பிரச்சனை இருக்கும். அவர்கள், வீட்டில் சில உடற்பயிற்சிகளை செய்தாலே முதுகு வலி பிரச்சனைகள் தீரும். அவை என்னென்ன தெரியுமா?

7 Simple Exercise That Will Relieve Back Pain : நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால், அல்லது உடலுக்கு ஒத்துவராத போஸில் உறங்குவதால் முதுகு வலி வரலாம். இதனால், தினசரி வேலை செய்வதற்கே பெரிய தொல்லையாக இருக்கும். இப்படி, முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சில வீட்டு உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

முதுகு வலியை குறைக்கும் உடற்பயிற்சிகளுள் முக்கியமானது இது. தரையில் முட்டி மற்றும் கையால் நின்று, முதுகை முன்னும் பின்னும் வளைத்து இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். 

2 /7

சைல்ட்ஸ் போஸ் பயிற்சியை, செய்ய முதலில் முடி போட்டு அமர வேண்டும். அதன் பிறகு, பின்பக்கமாக முதுகை வளைத்து முட்டிக்கு நேராக தலையை வைத்து படுக்க வேண்டும். 

3 /7

முதுகுப்பக்கமாக படுத்து, இடுப்பை மேலே தூக்க வேண்டும். கைகளை இரு பக்கமும் வைத்து தரையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

4 /7

தரையில் Flatஆக படுத்துக்கொண்டு, காலை மார்பு பக்கமாக மடக்கி அப்படியே சில வினாடிகள் வைத்திருக்க வேண்டும். இப்படி கால்களை மாற்றி மாற்றி செய்யலாம். 

5 /7

தரையில் படுத்து, கால்களை உங்கள் பின்பக்கத்திற்கு நேராக வைத்து இடுப்பை தூக்க வேண்டும். இப்படி தூக்கியவாறே 5-10 வினாடிகள் நிறுத்த வேண்டும். 

6 /7

நேராக நின்று, உங்கள் பின்னங்கால்களை நன்றாக கீழே குணிந்து தொட வேண்டும். இந்த போஸில் 20-30 வினாடிகள் நிற்கலாம். 

7 /7

தரையில் அமர்ந்து கொண்டு, இரு கைகளையும் தரையில் வைத்து முதுகை இடது மற்றும் வலது பக்கம் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் போது 20 முதல் 30 வினாடிகளுக்கு அப்படியே நிறுத்த வேண்டும்.