3 Years of Arjun Reddy: விஜய் தேவரகொண்டா & ஷாலினியின் சிறந்த புகைப்படங்கள்....

அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
  • Aug 25, 2020, 16:54 PM IST

அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிரனய் ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகாளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

 இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' (வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம்) சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய். படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும்.

இன்று அர்ஜூன் ரெட்டி படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 3 வருடங்கள் ஆனதை அர்ஜூன் ரெட்டி ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

1 /7

அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. 

2 /7

இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

3 /7

இத்திரைப்படம் 40—51.5 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படம் இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் குழுவிலிருந்து 'ஏ' சான்றிதழைப் பெற்ற பின்னர் 25 ஆகஸ்ட் 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

4 /7

இந்த படத்தின் வசூல் சாதனைப்படைத்தது. உலகளவில் 510 மில்லியன் இந்திய ரூபாயை வசூலித்தது. அதில் விநியோகஸ்தர்களின் பங்கு 260 மில்லியன் இந்திய ரூபாய். படம் 65 வது தென்னக பிலிம்பேர் விருதுகள் விழாவில் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைகளைப் பெற்றது. 

5 /7

இதில் சிறந்த தெலுங்குத் திரைப்படம், சந்தீப் வாங்காவுக்கான சிறந்த தெலுங்கு இயக்குனர் மற்றும் தேவரகொண்டாவுக்கான சிறந்த தெலுங்கு நடிகர் ஆகியவை அடங்கும்.

6 /7

மொத்த திரைப்படமும் எடுக்க 86 வேலை நாட்கள் ஆனது. ஹைதராபாத் மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் மங்களூர், டெஹ்ராடூன் மற்றும் புது டெல்லியிலும், வெளிநாட்டு படப்பிடிப்பு இத்தாலியிலும் நடைபெற்றது. 

7 /7

இன்று அர்ஜூன் ரெட்டி படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.