பெட்ரோல், டீசல் விலை மேலும் 15 காசு உயர்வு!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை வாரம் -உள்ளே!

Last Updated : May 28, 2018, 07:41 AM IST
பெட்ரோல், டீசல் விலை மேலும் 15 காசு உயர்வு!! title=
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 28-05-20188 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 74.63
 
கொல்கத்தா - 77.32
 
மும்பை     - 82.48
 
சென்னை     - 77.43
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 65.93
 
கொல்கத்தா - 68.63
 
மும்பை     - 70.20
 
சென்னை     - 69.56
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx 
 
 

Trending News