இன்றைய (28-03-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை!

Last Updated : Mar 28, 2018, 06:41 AM IST
இன்றைய (28-03-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 28-03-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 72.90
 
கொல்கத்தா - 75.63
 
மும்பை     - 80.77
 
சென்னை     - 75.61
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 63.77
 
கொல்கத்தா - 66.46
 
மும்பை     - 67.91
 
சென்னை     - 67.25
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News