பெட்ரோல், டீசல் விலை: லிட்டருக்கு 9 காசு குறைவு!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை வாரம் -உள்ளே!

Last Updated : Jun 3, 2018, 09:29 AM IST
பெட்ரோல், டீசல் விலை: லிட்டருக்கு 9 காசு குறைவு!! title=
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 03-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 78.11
 
கொல்கத்தா - 80.75
 
மும்பை     - 85.92
 
சென்னை     - 81.09
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 69.11
 
கொல்கத்தா - 71.66
 
மும்பை     - 73.58
 
சென்னை     - 72.97
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News