விஜயின் மறுபக்கம்- எத்தனை பேருக்கு தெரியும்.

Last Updated : May 11, 2016, 11:58 AM IST
விஜயின் மறுபக்கம்- எத்தனை பேருக்கு தெரியும். title=

தமிழ் சினிமாவில் "இளைய தளபதி" என்று செல்லமா அழைக்கப் படும் விஜய் பற்றிய சில குறிப்புகள்.

யூடூப்புல 3நிமிடம் ஓடும் காட்சியை பாருங்கள். விஜயின் குழந்தை முதல் சமிப காலம் போட்டோகள் இடம் பெற்றுகின்றன. தன் அப்பா அம்மாவுடன் இருக்கும் போட்டோவும் சரி அல்லது தன் தங்கையுடன் இருக்கும் போட்டோவும் சரி மிக அருமை.

மேலும் இதில் இவருடன் பணிபுரிந்த சில டைரக்டர் போட்டோவும் இடம் பெற்றுருக்கின்றன. சில போட்டோ தனிமைலும் மற்றும் பாலிவூட் ஹீரோக்களுடன் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பாருங்கள்  "விஜயின் மறுபக்கம்" என்ன என்று உங்களுக்கு தெரியும்.

Trending News